Saturday, November 24, 2012

நாயகன் படம்: தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் Vs. கமல்ஹாசன்

Photo: "நாயகன்" படத்துக்கு அதிகம் செலவு செய்யாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர்  முக்தா சீனிவாசன் கஞ்சத்தனம் செய்ததாக கமல் ஹாசன் கூறி இருந்தார்.   இதனால் ஆத்திரமடைந்த முக்தா ஸ்ரீநிவாசன், கமலுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பல உண்மைகளை எடுத்து வெளியில் விட்டார்.    'நாயகன்' படத்தை 60 லட்ச ரூபாயில் முடிக்க திட்டமிட்டோம். கமலுக்கு சம்பளமாக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டது. ஆனால் படம் முடியும் போது பட்ஜெட் தாண்டி போனது. 60 லட்சத்தில் முடிக்க வேண்டிய படத்துக்கு ஒரு கோடி செலவானது.  படம் முடிந்ததும் கமலும் மணிரத்னமும் வரதராஜ முதலியார் பற்றிய கதையே 'நாயகன்' படம் என்று பேட்டி அளித்து விட்டனர். இதனால் படம் தணிக்கையாவதில் சிக்கல் ஏற்பட்டது. வரதராஜ முதலியாரிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்றனர்.  நான் அவரை தேடி பிடித்து கடிதம் வாங்கி வந்து தணிக்கை சான்றிதழ் பெற்றேன். இப்படிப்பட்ட என்மேல் கமல் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்"   இப்படி ஆதங்க பட்டுள்ளார் முக்தா ஸ்ரீநிவாசன் !

"நாயகன்" படத்துக்கு அதிகம் செலவு செய்யாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கஞ்சத்தனம் செய்ததாக கமல் ஹாசன் கூறி இருந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த முக்தா ஸ்ரீநிவாசன், கமலுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பல உண்மைகளை எடுத்து வெளியில் விட்டார். 

'நாயகன்' படத்தை 60 லட்ச ரூபாயில் முடிக்க திட்டமிட்டோம். கமலுக்கு சம்பளமாக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டது. ஆனால் படம் முடியும் போது பட்ஜெட் தாண்டி போனது. 60 லட்சத்தில் முடிக்க வேண்டிய படத்துக்கு ஒரு கோடி செலவானது.

படம் முடிந்ததும் கமலும் மணிரத்னமும் வரதராஜ முதலியார் பற்றிய கதையே 'நாயகன்' படம் என்று பேட்டி அளித்து விட்டனர். இதனால் படம் தணிக்கையாவதில் சிக்கல் ஏற்பட்டது. வரதராஜ முதலியாரிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்றனர்.

நான் அவரை தேடி பிடித்து கடிதம் வாங்கி வந்து தணிக்கை சான்றிதழ் பெற்றேன். இப்படிப்பட்ட என்மேல் கமல் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்" 

இப்படி ஆதங்க பட்டுள்ளார் முக்தா ஸ்ரீநிவாசன் ! 


Tuesday, November 20, 2012

Kovaithambi slammed Tamil Film Director Manirathnam for his bad comments

அட்ரஸ் இல்லாமலிருந்த மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு! - கோவைத் தம்பி

Published: Tuesday, November 20, 2012, 13:39 [IST]

Posted by: Shankar

Kovai Thambi Blasted Manirathnam

சென்னை: 'யாரென்றே தெரியாமலிருந்த மணிரத்னத்துக்கு இதயக் கோயில் பட இயக்குநர் வாய்ப்பு கொடுத்தது என் தவறுதான்' என்று கொந்தளித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி.

சமீப காலமாக பேட்டி என்ற பெயரில் எக்கச்சக்கமாக உளற ஆரம்பித்துள்ளார் மணிரத்னம். இதனால் அவர் ரொம்ப மினி ரத்னமாக மாறி, திரையுலகினரின் வெறுப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.

எழுபதுகளின் இறுதியில் தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன் என்று முன்பு கூறியிருந்தார்.

இப்போது 28 ஆண்டுகளுக்கு முன், மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரித்து, இளையராஜா இசையில் வெளியான படம் இதயக் கோயில் படத்தை மட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த மணிரத்னம் பேட்டியில், ''நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்'' என்று கூறியிருந்தார்.

இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் 'இதயக்கோவில்' என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை 'இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, 'இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய 'இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிரத்னம் அவர்களே... நீங்கள் வழக்கம்போல பேசாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது!

English Summary: Kovaithambi, one of the top producers in eighties and the who gave address to Manirathnam has slammed the later for his bad comments on Idhayakovil movie. Remember, Idhyakovi was produced by Kovaithambi and the 3rd project of Manirathnam in his career.

Courtesy_

Also read the related stories

'இதயக்கோவில்' படத்தில் மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்தது என் தவறு'  – கொதிக்கும் கோவைத் தம்பி

Tuesday, November 20, 2012 at 8:53 AM

- என்வழி சினிமா செய்திகள் -
சென்னை: ஏன்டா இப்படி ஒரு ஆளுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் மணிரத்னத்தை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள்.

நாயகன் படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் முன்பு மணிரத்னத்தையும் கமலையும் ஒரு பிடிபிடித்தது நினைவிருக்கலாம்.

இப்போது பிரபல பட அதிபர் கோவைத் தம்பியின் முறை. 'இதயக்கோவில் படத்தில் மணிரத்னத்துக்கு இயக்குநர் வாய்ப்பு கொடுத்தது என் தவறுதான்' என்று இப்போது அவர் சீற ஆரம்பித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் காரணம், மணிரத்னத்தின் பேட்டி வடிவில் வெளியாகியுள்ள ஒரு புத்தகம்தான். அந்தப் புத்தகத்தில், தான் மட்டுமே சினிமா அறிவாளி என்றும் மற்றவர்கள் சினிமா பற்றிய அறிவே இல்லாதவர்கள் என்பதுபோலவும் மணிரத்னம் ஓவராகப் பேசியிருக்கிறார்.

எழுபதுகளின் இறுதியில் தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன் என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

28 ஆண்டுகளுக்கு முன், மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரித்து, இளையராஜா இசையில் வெளியான படம் இதயக் கோயில். மிக அருமையான பாடல்களுக்காக புகழ்பெற்ற படம். மணிரத்னம்தான் இயக்குநர். இந்த படத்தில் மோகன், அம்பிகா, ராதா, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த டைரக்டர் மணிரத்னம் பேட்டியில், ''நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்'' என்று கூறியிருந்தார்.

இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் 'இதயக்கோவில்' என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை 'இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு வைத்தார் இந்த மணிரத்னம். சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, 'இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய 'இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

Courtesy_

Also read the related stories

'தமிழ் சினிமாவைக் காப்பாற்றவே இயக்குநரானேன்!'- மணிரத்னம் தமாஷ்!

Tuesday, October 30, 2012 at 3:26 PM

- என்வழி -


பொதுவாகவே மணிரத்னம் படங்களில் காமெடி ரொம்ப கம்மியாக இருக்கும்.. அப்படியே இருந்தாலும் அது மகா செயற்கையாக இருக்கும், கதைக்கும் அந்த காமெடிக்கும் துளியும் சம்பந்தமிருக்காது.

அந்தக் குறையைத் தீர்க்கவோ என்னமோ.. நிஜத்தில் ஒரு காமெடி செய்து பார்த்திருக்கிறார் மனிதர். 'எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின', என்று கூறி கண்ணீர் முட்டும் வரை சிரிக்க வைத்திருக்கிறார் கோடம்பாக்கவாசிகளை.

'கான்வர்சேஷன் வித் மணிரத்னம்' என்றொரு புத்தகம் சமீபத்தில் வெளியானது. 'மணிரத்னத்துக்கு ரொம்பவே வேண்டப்பட்டவா' எழுதிய புத்தகம் அது. புத்தகத்தில் முழுக்க மணிரத்னம் பேட்டிதான். பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது

'ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணர வைத்தது.

பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு (வரதராஜமுதலியார் கதையை நாயகனகவும், கர்ணன் கதையை தளபதியாகவும் உல்டா பண்ணியிருந்தார். இந்தப் பட்டியல் பெரிது! ).

தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.

எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.

அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏன் என்று தெரியவில்லை. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இவருக்கு தெரியாமல் போனது ஏனோ?

'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' – இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!

தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வந்த மணிரத்னம், முதலில் எடுத்ததே ஒரு கன்னடப் படம்தான் என்ற உண்மை அவரது எத்தனை ரசிகர்களுக்குத் தெரியுமோ!

Courtesy_


Also read the related stories


Mani Ratnam: Films happened to me by accident

PTI  KOLKATA, OCTOBER 31, 2012 | UPDATED 14:57 IST


Noted filmmaker Mani Ratnam, who has given some landmark films including Roja, Bombay and Dil Se, says he was enjoying his life as a well-paid management consultant after finishing MBA from a top B-school 35 years ago when chance gave him an entry into the world of films.

"It was an accident. I was interested in cinema only as a viewer. I never thought I'd take it up as a career. I never thought I would sit and write and actually direct films," the director says in a new book Conversations with Mani Ratnam.

The book, based on the filmmaker's freewheeling interactions with film critic Baradwaj Rangan, published by Penguin, reveals how the reticent man who went on to deliver gems in Hindi and Tamil films switched over to cinema. During the seventies, Ratnam was so fed up of watching sub-standard Tamil films that he decided to push the bar himself.

"Even now I feel that if enough good Tamil films were made, I wouldn't become a filmmaker," the acclaimed filmmaker, favoured both by critics and the box-office, says. Besides those by Balachander and Mahendran, he says, "The rest of the films, predominantly, were not good. Tamil cinema had stagnated. The films were so ordinary and without any flair that you felt you could do better even if you didn't know anything about cinema".

When his friend Ravi Shankar was making a Kannada film in 1979, the 56-year-old Ratnam had his first brush with the visual medium as he helped him in the script. "Up to that point in my life, except for writing a few letters occasionally to my father from the hotel asking for money, I had not done any form of creative writing," he recalls.

This stint in script-writing proved to be career-changing for him as he decided to direct films. "That's when I thought I'd write a script, sell it to a director, work alongside and learn everything about direction, and then I thought I would be ready for a full-fledged career in films.

"In the worst case scenario, I could go back and get a job. But that was just insurance. Once you get bitten by this bug, you get seriously bitten," he said. His first film was the Anil Kapoor starrer Kannada film Pallavi Anupallavi in 1983.

Striking a fine balance between art and commerce, he went on make films in many south Indian languages and his Tamil classic 'Nayakan' is among Time magazine's '100 best movies ever' list. Although some his works like 'Yuva' and 'Bombay' have touched upon various issues affecting the society, Ratnam insists he is not attempting to give any messages.

"I don't make movies to give messages. Films are about sharing an experience or sharing your angst or your concerns about something with a larger group of people," he said. Offering readers a peek into the mind of the auteur, the book examines the evolution of Mani Ratnam's works taking one film at a time.

Courtesy_

Monday, November 19, 2012

MGR: The hero who loved them

The hero who loved them

K. JESHI

COIMBATORE, November 18, 2012

MGR fans gather in front of Royal Theatre in Coimbatore to watch 'Rickshawkaran'. Photo: M. Periasamy
MGR fans gather in front of Royal Theatre in Coimbatore to watch 'Rickshawkaran'. Photo: M. Periasamy

MGR fans gather in front of Royal Theatre in Coimbatore to watch 'Rickshawkaran'. Photo: M. Periasamy
MGR fans gather in front of Royal Theatre in Coimbatore to watch 'Rickshawkaran'. Photo: M. Periasamy

Royal Theatre plays host to a very special guest. It is MGR, and the people are flocking in to see their thalaivar in his blockbusters. K. Jeshi is struck by the intensity of love his fans still have for him

It's festive at Royal Theatre on Big Bazaar Street. MGR beams out of the Rickshawkaaran poster. His fans wear matching smiles on their faces, and look worshipfully at the poster.

Some of them scramble all the way up and garland their MGR, who is dressed in blue with his signature scarf worn around the neck. Others are content to watch. "Whether he is alive or dead, our Thalaivar lives in our hearts," says C. Venugopal. He has come all the way from Vellalore to catch the re-run of Rickshawkaaran. "I have watched it over 100 times but there is magic every time my Thalaivar appears on screen," he adds.

Fans for life

Fans are dressed in their best, they whistle, and clap for every dialogue MGR speaks. When their hero romances Manjula in the songs 'Azhagiya Tamil Magal Ival' and 'Kadal Oram Vaangiya Kaatru', they start dancing. "He always spoke for the poor. He never forgot us. He is the only leader to have ruled for a 13-year term," adds R. Sekhar from SIHS Colony, near Singanallur. "My father was associated with the party right from 1972. MGR survived three murder attempts and emerged victorious to serve the needy. He is immortal," he adds. Sekhar wakes up every day to a larger-than-life photograph of MGR that hangs at his home.

Movies with a message

Most MGR films highlighted social issues, struck a chord with the audience, and became super hits. His film Padagoti dealt with problems of the fishermen community, Sirithu Vaazha Vendum highlighted the minorities, Ulagam Sutrum Vaaliban spoke on using science for development and Thozhilaali dealt with the working class. In Rikshawkaaran, he fights for justice when a rickshawkaaran is killed. "The message he conveys is the worth of human life, he may be rich or poor, but he has the right to live. He also talks about women's empowerment," says Venugopal. They add that their idol worked to uplift society through his films and even when he became the chief minister. "He expressed his anger over the disparity towards poor in his dialogues. Even today, a percentage of earnings from his properties go to the poor. He still has the power to enthrall people."

A night shift duty at the hospital and relatives camping at home haven't stopped K. Mayil from Puliakulam to catch the morning show of Rickshawkaaran. "I grew up watching MGR films. I know all the scenes, songs and the dialogues from Rickshawkaaran, Oli Vilakku, Aayirithil Oruvan, Thaaikku Pin Thaaram, Naadodi Veeran… I don't watch any of the new films. MGR films make me forget all my worries. Every film has a message for society. I feel so sad that he is no more," she says wiping away her tears.

For P. Gopal from Chinniyampalayam, it's MGR's journey that draws him to the icon. "He came up the hard way, worked for the poor and set an example for good deeds and thoughts."

"There is only one hero ever and that is my MGR," says K. Karuppama, who refuses to take her eyes off MGR as he sings 'Kadaloram…'

Royal Theatres came up with the idea to re-run old MGR films as the other films hardly ran for three days. "We found ourselves releasing new films on Friday and taking them off on Sundays, because of less crowds. One of the film distributors suggested we re-run MGR films. It was an eye-opener," says RHR Ratnavelu. They showed seven MGR films for seven days — Nam Naadu, Adimai Pen, Maatukaara Velan, Ayirathil Oruvan, Kaavalkaaran, Kumari Kottam and En Annan — and every film opened to a rousing reception. "We saw huge crowds. It was encouraging. Whenever they see a MGR poster, they come here."

Ratnavelu remembers MGR as a friend who visited their home and dined with them. "He lived for the public. In one of his films, Marudha Naatu Ilavarasi, when the heroine, a princess played by V.N. Janaki, (who later became his wife) asks the hero to elope with her, he rejects the offer and says… "My people are important to me." He always keeps a promise. He promised to lay the foundation stone for our Hotel Thai. Though ill, he kept his word."

MGR's films Engu Veetu Pillai and Thaikku Pin Thaaram ran for more than 100 days at Royal Theatres even when it was first released. "MGR planned three mass entertainers in a year. Every film ran for more than 10 weeks."

Royal Theatres have lined up a number of MGR blockbusters for re-run in the coming days.

Courtesy_

Friday, August 3, 2012

எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. 

இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. 

அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.

சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம். 

அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது. அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா. 

எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன்.

வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர். அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.

கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான். தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. 

இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.

Courtesy_

Tuesday, July 31, 2012

Article about the legend A.V.Meiyappan Chettiar


Blast from the past

Sabapathy 1941

T. R. Ramachandran, Kali N. Ratnam, K. Sarangapani, R. Padma, C. T. Rajakantham, P. R., Mangalam, Hiranaiah

 
hilarious Sabapathy

Handy Andy is one of the popular comical characters of English literature created by Samuel Lover . He had the knack of doing everything wrong! Tamil theatreperson, Pammal Sambandam Mudaliar, wrote several `farces', built around a `Handy Andy-ish' servant Sabapathy, the `Man Friday' of a notso- bright young man by the same name. 

Such farces were enacted by Sambandam Mudliar with his troupe, Suguna Vilas Sabha, and proved popular. A. T. Krishnaswamy, the neglected but talented writerdirector- producer (Arivali, Vidyapathi, Manam Oru Kurangu) suggested to AV. Meiyappan, with whom he was working in Pragathi Pictures, to make a comedy built around Sabapathy.

Those were days of the Second World War. Life was grim and so, people loved a good laugh. AVM agreed, and A. T. Krishnaswamy wrote the film, based on Mudaliar's farces. 

T.R. Ramachandran, who was with Pragathi on a princely salary of Rs. 35 per month, was cast as hero, while comedian and character artiste Kali N. Ratnam played Handy Andy. `Lux Soap' beauty R. Padma played the hero's educated wife, who teaches her husband English. The slim and saucy Rajakantham played the Man Friday's heartthrob. 

Another noted comedian of the day, K. Sarangapani, played a Tamil ragged by his students. During that period, Tamil teachers were the butt of jokes because they were considered inferior to those who taught English! For the first time, AVM's name appeared as director in the credits, along with A. T. Krishnaswamy, though the film was written and directed by the latter. Padma was active in Tamil cinema during the 1940's, but never made it to the top; she is barely remembered today.

But Rajakantham made it as comedienne with Kali N. Ratnam and the pair was only next in fame to the legendary N. S. Krishnan and T. A. Mathuram. Contrived humour, jokes built around wrong usage of English, and those making fun of Tamil teachers - this was Sabapathy. However, moviegoers lapped it up, making it a big success. T. R. Ramachandran achieved star status with this film and was mentioned in the same breath as N. S. Krishnan. For a while, even MGR called himself `M. G. Ramachandar' to be different!

Sabapathy placed AVM firmly on the ladder of success, and he was well on his way to becoming a movie mogul. It also brought A. T. Krishnaswamy into prominence as a talented director and comedy writer.

Produced at around Rs. 40,000, Sabapathy was a boxoffice success. It is often screened on Tamil TV channels and quite familiar to folks even today, 60-plus years after it was made.

Remembered for : The comedy sequences of T. R. Ramachandran, Kali N. Ratnam and Sarangapani.

RANDOR GUY

Courtesy_

Also read the related stories

AVM, the adventurer


RANDOR GUY

A tribute to cinema's pioneer and innovator, A.V.Meiyappan.

 
VIGNETTES: Each film of AVM was a landmark.

Among South India's movie moguls whose contribution to Indian cinema has been immense, A.V. Meiyappan stands tall. A far-sighted entrepreneur and filmmaker with dash and dynamism, he had a finger on the pulse of the moviegoer.

Entering the world of movies soon after it began to talk in India in 1931, for nearly half a century he worked incessantly, producing pictures of many kinds in many languages. He was venturesome by nature and an innovator in film production techniques.

A man with great foresight, he faced much adversity early in his career but like a true pioneer fought relentlessly and made it to the top.

A talent scout, he opened the doors of opportunity and success to many performing artistes and technicians.

 
Sabapathy.

Born on July 28, 1907, Avichi Meiyappan hailed from a Nattukottai Nagarathar family of Karaikkudi in Tamil Nadu. How celluloid became family business is an interesting story.

Avichi Chettiar ran a mini-department store, named AV & Sons. It sold gramophone records. Meiyappan, who joined his father's shop even as a teenager, decided to produce gramophone records instead of merely marketing them. He came to Madras where along with friends K.S.Narayana Iyengar, Subbaiah Chettiar and others promoted Saraswathi Stores (closed only some years ago). He found excellent support in K.P.Varadachari, its manager, and his lawyer friend Thoothukudi Govindachari Raghavachari. Responding to his ideas Meiyappan produced many records.

 
Bahar
Maiden venture

The dawn of the talkie era (1931) inspired Meiyappan to start Saraswathi Sound Productions and he launched his maiden movie venture, `Alli Arjuna,' a mythological. The film was shot in Calcutta and proved a disaster. 

Ratnavali" that followed next also bombed. At this point, an aspiring amateur actor and college graduate A.T.Krishnaswamy joined the unit as assistant director. ATK, as he was known, was associated with Meiyappan for nearly a decade and wrote and directed the early AVM productions.

The reverses forced Meiyappan to lie low but only for a while. In association with Jayanthilal, a cinema house owner based in Bangalore, he promoted a new company Pragati Pictures Limited. Grabbing an opportunity that came his way, AVM made `Nanda Kumar,' Tamil version of a Marati film launching it as a Pragati production. The highlight was the entry of T.R.Mahalingam as Krishna.


The film was a landmark because for the first time playback singing was tried, with Lalitha Venkatraman singing for the actor who played Devaki.

 
Nam Iruvar

Meiyappan took the sprawling Club House off Mount Road on lease and shot scenes without going to studios and erecting sets. (The lead in this direction was given by K. Subramaniam in 1938.) Thus Meiyappan had anticipated location shooting by almost 30 years. Soon he shifted his unit to another sprawling edifice known as Admiralty House in Adyar. The threat of bombforced Meiyappan to move to Karaikkudi in 1942.

History created

In 1940, Meiyappan produced `Bhoo Kailas,' a mythological which created history. The film was made in Telugu, its lead players were from Kannada cinema and it was directed by Sundar Rao Nadkarni, a Mangalorean who had his training in Bombay. The film turned out to be a big hit and also won critical acclaim!

Meiyappan struck gold with comedy. `Sabapathy,' (1941) with the saucer-eyed T.R.Ramachandran in the lead, Kali N.Ratnam and K.Sarangapani was a run away success. This was followed by `En Manaivi.'

 
Harishchandra

A milestone was crossed in 1943 with the making of `Harishchandra,' dubbed from Kannada to Tamil. ATK wrote the dialogue to match the lip movements of the actors.

`Sri Valli,' a folk mythology, the favourite story of Tamils, hit the bull's eye. A revolution of sorts happened at this time. On hearing feedback that the singing of Rukmini lacked pep, Meiyappan made a bold move and roped in Periyanayaki to sing playback. Pragati technicians worked round the clock to synchronise voice and lip. Reels were recalled and new ones rushed to theatres in cars and trains. AVM had done something no producer would dare to do after the release of a film. After this film Meiyappan closed shop in Madras and moved back to Karaikkudi.

 
Andha Naal

In the outskirts he took a drama auditorium with a large open area around it on long lease and put up a studio. Thus was born AVM Productions with AVM Studios. Meiyappan was indeed a monarch of all he surveyed. `Nam Iruvar' (1947), a hit play based on patriotism, was well adapted and it was a roaring success. The film ushered in the AVM era. AVM moved back to Madras where, in Kodambakkam, he built a studio, which grew into a humming hive of hectic filmmaking activity and continues to be so to this day. Films in Tamil, Telugu, Kannada, and Hindi have rolled out of this stable steadily. 

An AVM motion picture became synonymous with clean wholesome family-oriented entertainment. Meiyappan realised that the story was the thing for making a narrative film and he bestowed great attention on the theme and storyline. Anything offensive or vaguely vulgar or in low taste was eschewed.

Ever an enterprising entrepreneur Meiyappan produced a songless-danceless Tamil film `Andha Naal' (1954), with Sivaji Ganesan playing the anti-hero. Meiyappan showed yet another proof of his versatility when he made a children's film with national integration as its basic theme. `Hum Panchi Ek Daal Ke' (1957) won high acclaim and a National Award.

 
Sri Valli

Widely travelled, Meiyappan was devout and deeply religious and donated to several causes including education. He also founded schools.

Meiyappan passed away on August 12,1979, and after his demise his sons took over the mantle. The AVM saga continues, its glory undiminished.

While other studios have closed the AVM has continued. What is the magic? AVM Saravanan, whose quiet dignity and amiability have made him a popular figure in the Madras social and business circles, recalls, ``I had just returned from Bombay by a late flight and reached home around midnight... my wife said my father wished to see me. He was in bed and my mother and brother were with him. He told me that we should commence film production again and should never stop. All our businesses were doing well and where was the need to go into production again? Appachi, pointing at the logo `AVM,' said, `behind the banner is 50 years of hard work. Keep it alive as long as you can.' There was no argument and the AVM unit went to work. His blessings have sustained us and will continue to do so, I'm sure."

What made him special

AVM was a perfectionist. He would explain things until his instructions were understood. In turn he would expect you to repeat if he did not get something quite clear.
Time was precious to him and deadlines were meant to be kept.

He was a great listener. Discussions were open house affairs where everyone had a say.

For him friendship was sacred. ``A friend is someone in whom you can confide and share your joys and sorrows. But choose your friends carefully," was his dictum.

``If you think someone deserves help, give it without delay," he would say. And he did.

He gave politics a wide berth and did not identify himself with any party. His vote was a well-guarded secret.
He did not believe in auspicious time or astrology. Hard work and honesty formed his mantra.

He was a voracious reader. It was amazing how he learnt English just by reading the newspaper, everyday, with a dictionary by his side. He always chose actors for the story, never the other way around.

The banner is known for huge sets. Each set would be erected after sketches were prepared and seen by AVM. Shooting would begin only after AVM approved the costumes and accessories.

S. R. ASHOK KUMAR

Courtesy_

Sunday, July 15, 2012

சிரிப்பு செந்தில் பிளாஷ்பேக்: நான்... கவுண்டமணி... வாழைப்பழம்!

நான்... கவுண்டமணி... வாழைப்பழம்! - சிரிப்பு செந்தில் சொல்லும் பிளாஷ்பேக்!

இவரா... இந்த காமெடியெல்லாம் பண்ணினாரு என ஆச்சரியப்பட வைக்கும் உருவம். யாராக இருந்தாலும், "அண்ணே... என பாசம் காட்டும் அன்பு. சிறுசு முதல் பெரிசு வரை விரும்பும் "சிரிப்பு முகம். எல்லோரும் இவருக்கு ரசிகர்கள். "வாழைப்பழம் இருக்கும் வரை, இவர் காமெடி வாழும். அடிவாங்கியே, அனைவரையும் சிரிக்க வைத்த வெள்ளந்தி மனிதர் நடிகர் செந்தில். 

Actor senthils special interview

மதுரையில் அவரை, "மண்ணும் மனசும் பகுதிக்காக சந்தித்தோம். இதோ, அவரே பேசுகிறார்... ""சொந்த ஊரு பரமக்குடி பக்கம் இளஞ்செம்பூரு. அப்பா ராமமூர்த்தி, மளிகை கடை வச்சிருந்தாரு. எனக்கு படிப்பு வரலை. ஊருல இருந்தா கெட்டு போயிருவேனு, 13 வயசுல, அப்பா, நண்பர் சுல்தானுடன் சென்னைக்கு அனுப்பினாரு. அங்கே பர்மா பஜாரில் கொஞ்ச நாள் வேலை. சின்ன வயசிலிருந்தே நாடகம்னா ரொம்ப இஷ்டம். அப்பவே நரிக்குறவர் வேடம் போட்டேன். சென்னை வந்த பிறகு, ஆர்வம் அதிகமாச்சு. சி.எஸ்., நாடக கம்பெனியில சேர்ந்தேன். முதல் அரிதாரம், தாத்தா வேடம். வைரம் நாடக கம்பெனியில், சின்ன வேடங்கள் கெடச்சது. 

காமெடி வசனகர்த்தா ஏ.வீரப்பனை சந்தித்த பின், ஏறுமுகம் தொடங்குச்சு. அவர் தான் சில படங்களில் என்னை சிபாரிசு பண்ணாரு. நானும் முயற்சி செஞ்சேன். மலையாளத்தில் "இத்திகரபக்கி தான் என் முதல் படம். தமிழில், "பசி படத்தில் வில்லன் வேடம்.  டைரக்டர்கள் பாக்யராஜ், சுந்தரராஜன் தொடர் வாய்ப்பு தந்து, என்னை தூக்கிவிட்டாங்க. "மலையூர் மம்பட்டியானில் வில்லன் வேடத்திற்கு, டைரக்டர் ராஜசேகர் கூப்பிட்டாரு. "வளர்ந்து வர்ற நேரத்துல, வில்லன் வேடம் கொடுத்து உட்கார வச்சிருவாங்களேன்னு பயந்து, 10 நாள் அவர் கண்ணுல படலை. மேலாளர் துரை என்பவரு, இந்த படத்தில நடிச்சா நல்ல பேரு கிடைக்கும்னாரு. அதை நம்பி நடிச்சேன். அவரு சொன்னது நடந்துச்சு. 

என்னையும், கவுண்டமணியையும் சேர்ந்து ஏ.வீரப்பன் நடிக்க வச்சாரு. எங்கள் கூட்டணி, 500 படங்களில் தொடர்ந்துச்சு. நான் நாடகத்துல நடிக்கும்போதே, கவுண்டமணி அண்ணனும் நடிச்சாரு. அப்பவே நாங்க சேர்ந்து நடிச்சிருக்கோம். "சூட்டிங் சமயத்தில் கவுண்டமணி சிரிக்கமாட்டார். கரகாட்டக்காரன் "வாழைப்பழ காமெடியை பார்த்து, விழுந்து... விழுந்து... சிரிச்சாரு! இப்பெல்லாம், காமெடி நடிகர்கள் சிலரு, ஒரு "டீமை உருவாக்கி நடிக்கிறாங்க. நாங்க எல்லாம், டைரக்டரு சொல்றதை நடிச்சு பேரு வாங்கினோம். இப்போ, "டபுள் மீனிங்கில காமெடி வருது. அப்போ, பட்டும், படாமல் இருக்கும். அதை குடும்பத்தோட ரசிச்சாங்க...

இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு படங்களில்கூட நடிச்சிட்டேன். நடிக்காத வேடமில்லை. ஆனா நான் வாழ்க்கையில் நடிக்கலண்ணே.. அதனால "பீஸ் புல்லா போயிட்டு இருக்கு, அதுபோதும்! நான் சாகிற வரைக்கும் நடிச்சிட்டே இருக்கணும் அதுதான்ணே... என், ஆசை! என்கிறார் இந்த 59 வயது இளைஞர்.

சிரிக்க வச்சாரு நம்பியாரு!

"தூறல் நின்னு போச்சு படத்துல தான் முதன்முதலில், பாக்யராஜ் என்னை அரை டவுசருல நடிக்க வெச்சாரு. சூட்டிங் இடைவெளில, ஆத்துல குளிச்ச போது, ஜட்டி "மிஸ் ஆயிருச்சு. பிறகு, ஒரு வேட்டியை கிழிச்சு, கோவணம் கட்டிக்கிட்டு, அதுக்கு மேல அரை டவுசர் போட்டு நடிச்சேன். இதை எப்படியோ நம்பியாரு தெரிஞ்சுகிட்டு, எல்லாருகிட்டேயும் சொல்லிப்புட்டாரு. பிறகென்ன அவுங்களோட சேர்ந்து நானும் அந்த "காமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சேன். 

பார்வைக்கு காத்திருக்கேன்!

எம்.ஜி.ஆர்., மீது ஈர்ப்பு இருந்ததுனால அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். அவருக்கு பின், ஜெயலலிதா மீது பற்று ஏற்பட்டுச்சு. முதன்முதலாக, 1989ல் திருச்சியில் மேடையில் பேச அவர் அனுமதி கொடுத்தாங்க. அரசியலில் இருந்ததால, படவாய்ப்புகளை தி.மு.க., வினர் தடுத்தாங்க. நெருக்கடியும் வந்துச்சு. அதையும் சமாளிச்சேன். இதுவரை அரசியலில் எந்த பதவியும் தரலை. அதனால் வருத்தமில்லை. பழம் நழுவி விழுந்தால் வேணாம்னு சொல்வாங்களா? "அம்மா பார்வை படும்னு நம்புறேன்!

Courtesy_

Related Posts Plugin for WordPress, Blogger...

DISCLAIMER

This Blog Spot is meant for publishing Entertainment Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Viewers. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".

Labels

MGR (21) Article (7) Tamil Nadu (7) 2013 (5) Wikipedia (5) Actor (4) Director (4) Enga Veetu Pillai (4) Interview (4) Sivaji Ganesan (4) THE HINDU (4) Tamil Cinema (4) Youtube (4) Chief Minister of Tamil Nadu (3) Jayalalithaa (3) Pondicherry (3) 100th Birthday (2) Actress (2) Comedian (2) Death (2) Dinamalar (2) Manirathnam (2) Ulagam Sutrum Vaaliban (2) தி இந்து (2) 100 Years of Indian Cinema (1) 175th Day (1) 1965 (1) 1977 (1) 2012 (1) 2014 (1) 3 Legends (1) A.V.Meiyappan Chettiar (1) AIADMK (1) AVM (1) Aayirathil Oruvan (1) Arnold Schwarzenegger (1) B.R.Panthulu (1) Bangra Dance (1) Bommai Magazine (1) California (1) Centenary (1) Centenary Celebrations (1) Coimbatore (1) Death Anniversary (1) Dinamani (1) Director Bhagyaraj (1) Enthiren (1) Facebook (1) Frontline (1) Gemini Ganesan (1) Governor (1) Hari (1) Hindi (1) Hollywood Star (1) Jaya TV (1) K.S.Ravikumar (1) Kaka Radhakrishnan (1) Kamalhassan (1) Kerala (1) Kovaithambi (1) Kudiyiruntha Koil (1) Latha (1) M.S.Viswanathan (1) MSV (1) Mannathi Mannan MGR (1) Melodies Songs (1) Movies Lists (1) Muruga movie (1) Music Legend (1) NSK alias N.S.Krishnan (1) Nadodi Mannan (1) Nakkheeran (1) Nayagan (1) Old Songs (1) P.B.Sreenivas (1) PBS (1) Palakkad (1) Playback Singer (1) Poet Vaali (1) Policegiri (1) Rajasulochana (1) Rajni (1) Ramarajan (1) Rickshawkaran (1) Royal Theatre (1) Saamy Movie (1) Saroja Devi (1) Shankar (1) Story (1) Subramaniapuram (1) T.S.Balaiah (1) TAMIL HINDU (1) Tamil Actor (1) Thenkinnam (1) Times of India (1) USA (1) Ulavudurai DIG (1) Vadivelu comedy (1) Veera Pandiya Kattabomman (1) Videos (1) Vijay TV (1) Vijayalakshmi (1) ஆயிரத்தில் ஒருவன் (1) இதயக்கோவில் (1) காகா ராதாகிருஷ்ணன் (1) குடியிருந்த கோயில் (1) தாய் சொல்லைத் தட்டாதே (1) தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் (1) நக்கீரன் (1) பாலையா (1) மணிரத்னம் (1) ராஜசுலோசனா (1)